Surprise Me!

Nithyananda அதிரடி | Reserve Bank Of Kailasa | Oneindia Tamil

2020-08-13 22 Dailymotion

#Nithyananda
#ReserveBankOfKailasa
விநாயகர் சதுர்த்தியன்று கைலாசா நாடு குறித்து நித்தியானந்தா முக்கிய அறிவிப்பை வெளியிடுவதாக தெரிவித்துள்ளார்.
வேற லெவலுக்கு போய் கொண்டிருக்கிறார் நித்யானந்தா.. தனி நாடு உருவாக்க போகிறேன் என்று சொன்னபோதே இவரை என்ன ஏதென்று யாருமே கேட்கவில்லை.. இப்போது இந்தியாவை விட கட்டமைப்புகளுடன் கூடிய திட்டங்களை அவிழ்த்து கொண்டிருக்கிறார்.. உண்மையிலேயே நித்யானந்தா என்ற சாமியார்தான் முதல் ஆண்டி இந்தியன் ஆவார்!

Nithyananda says that he has some important announcement on Vinayagar Chathurthi and he has started Reserve Bank of Kailasa.

Buy Now on CodeCanyon